உங்கள் வீட்டின் செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய வேண்டுமா ?

தர்மபுரி மாவட்டம் முழுவதும் ஒன்பது வாகனங்குளுடன்

HI TECH TURBO AIR SEPTIC TANK CLEANING SERVICE

அதிநவீன தொழில்நுட்ப மூலம் உடனடி அடைப்பு நீக்குதல்

24/7 உடனடி சேவை

இலவச கசிவு நீக்குதல்

HI TECH TURBO AIR SEPTIC TANK CLEANING SERVICE-ன் சிறப்பான சேவைகள்

School Cleaning

House Cleaning

Hospital Cleaning

Office Cleaning

College cleaning

HI TECH TURBO AIR SEPTIC TANK CLEANING SERVICE-ன் சிறப்பம்சங்கள்

தர்மபுரி மாவட்டம் முழுவதும் ஒன்பது வாகனங்குளுடன்

24/7 உடனடி சேவை

இலவச கசிவு நீக்குதல்

இலவச கெமிக்கல் பயன்படுத்தி சுத்தம் செய்து தரப்படும்

அதிநவீன தொழில்நுட்ப மூலம் உடனடி அடைப்பு நீக்குதல்

உங்களின் விருப்ப நேரத்தில் சுத்தம் செய்யும் வசதி

வெளிநாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்கள்

அரசு அறிவுறுத்தலின்படி சுகாதார முறையில் சுத்தம் செய்து தரப்படும்

Testimonials with Love

Time is Running Out! Book your slot..!

About HI TECH TURBO AIR SEPTIC TANK CLEANING SERVICE

அன்பார்ந்த வாடிக்கையாளர்களே!!!!!

  • அரூர் தர்மபுரி மற்றும் மொரப்பூர் நகரில் புதிதாக அனைத்து நவீன டெக்னாலஜிகளையும் உள்ளடக்கிய செப்டிக் டேங்க் கிளீனிங் செய்யும் மூன்று வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எங்களுடைய வாகனங்கள் அரசு பதிவு பெற்ற வாகனம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
  • தர்மபுரி மாவட்டத்திலே முதல் முறையாக ஏற்றுமதி செய்யப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் HI TECH Turbo Air Septic Tank cleaning Service
  • இங்கு வீடு,Appartment,Commercial building,school,college,hospital, office போன்ற அனைத்திற்கும் எங்களிடம் உள்ள 7000லி கொள்ளலவு கொண்ட அதிநவீன ஏர்கம்ப்ரஸ்ஸர் வாகனங்கள் மூலம் குறித்த நேரத்தில் மிக மிக குறைவான விலையில் Septic Tank சுத்தம் செய்து தருகிறோம். எங்களிடம் லிட்டர் வெறும் 0.75 பைசா மட்டுமே..!
  • எவ்வித அடைப்புகளையும் எடுக்கும் நவீன இயந்திரம் எங்களிடம் உள்ளது தர்மபுரி மாவட்டம் முழுவதும் எங்கள் சேவை….!
  • தர்மபுரி மாவட்டத்திலே முதன்முதலாக ஏற்றுமதி செய்யப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள்
  • 👉கூகுளில் செப்டிக் டேங்க் கிளினிங் அரூர் அல்லது மொரப்பூர் என்று நீங்கள் இருக்கும் இடத்தை சர்ச் செய்யவும் ஸ்டார் ரேட்டிங்&நல்ல கமன்ட் வாங்கியுள்ள வாகனத்தை மட்டும் அழைக்கவும் தேவையற்ற ஏமாற்றும் வாகனங்களை அழைக்க வேண்டாம்
  • ஆன்லைன் மற்றும் வாட்சப்பில் உள்ள நெம்பர் வழியாக வருபவர்களுக்கு லிட்டர் 0.75பைசா மட்டுமே கம்பத்தில் உள்ள அட்டைமூலம் தொடர்பு கொள்பவர்களுக்கு 2 ரூபாய் don’t waste your time and money மற்ற வாகனங்கள் போல் இல்லாமல் கிருமி நாசினி கெமிக்கல் பயன்படுத்தி சுத்தம் செய்து தரப்படும்
  • 24hours best service drilling machine available & FREE நம்பரை சேவ் செய்து வைக்கவும் அவசரத்திற்கு உதவும்

அரூர் & தர்மபுரி முழுவதும்

ஒன்பது வாகனங்குளுடன்

100+ மேற்பட்ட வாடிக்கையாளர்கள்

மிக குறைவான விலையில்

Frequently Asked Questions (FAQ)

தர்மபுரி மாவட்டம் முழுவதும் ஒன்பது வாகனங்களுடன் வொர்க் பண்ணிட்டு இருக்கோம் என் ஊரு மொரப்பூர்

என்னுடைய கஸ்டமர் எல்லாருக்குமே வெறும் 75 பைசாவிற்க்கு மட்டுமே சுத்தம் செய்து தந்து கொண்டிருக்கிறோம்

எங்களுடைய வாகனம் 7000 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாகனங்கள்

அதிக நேரம் ஒன்னும் ஆகாது வெறும் அரை மணி நேரத்திலே சுகாதார முறையில் சுத்தம் செய்து தரப்படும்

வெறும் அரை மணி நேரத்தில் நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்தடைவோம்

அரசு அறிவுறுத்தலின்படி கெமிக்கல்களை பயன்படுத்தி விசவாயுத்தாக்கம் எதுவும் இல்லாமல் சுகாதார முறையில் சுத்தம் செய்து தரப்படும்

மாவட்டத்திலேயே முதல் முறையாக வெளிநாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்கள்

ஏனென்றால் மற்றவர்களைப் போல் மறைமுக எக்ஸ்ட்ரா அமௌன்ட் நாங்கள் கேட்பதில்லை உழைத்ததற்கு ஏற்ற ஊதியம் கொடுத்தால் மட்டுமே போதும்

எங்களுடைய வாகனம் அதிநவீன மோட்டார் பொருத்தப்பட்டுள்ள வாகனம் என்பதால் சிறிது லீக்கேஜ் கூட எதுவும் ஆகாமல் சுத்தம் செய்து தரப்படும்

எங்களின் வாகனம் 500 மீட்டர் அளவிற்கு உள்ள செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும் அளவிற்கு எங்களிடம் தேவையான உபகரணங்கள் உள்ளது

Head Office

 4/170 Annal Nagar Morappur Po, Dt, Tk, Harur, Tamil Nadu 635305

Branch office

4/238,Savulupatti,Sogathur, post, A.Reddihalli, Tamil Nadu 636809